அறிக்கைபண்ணுதல்
arikkaipannuthal
விளம்பரப்படுத்துதல் ; குற்றத்தை ஒப்புக் கொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளம்பரப்படுத்துதல். 1. To notify, inform; குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். Chr. 2. To confess;
Tamil Lexicon
aṟikkai-paṇṇu-
v. tr id.+.
1. To notify, inform;
விளம்பரப்படுத்துதல்.
2. To confess;
குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல். Chr.
DSAL