Tamil Dictionary 🔍

நம்பிக்கைபண்ணுதல்

nampikkaipannuthal


உறுதிசெய்தல் ; ஆணையிடுதல் ; காண்க : நம்பிக்கைசெலுத்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See நம்பிக்கை செலுத்து-. உறுதி செய்தல். (w.) 1. To assure, give confidential assurance; ஆணையிடுதல். (W.) 2. To swear;

Tamil Lexicon


nampikkai-paṇṇu-,
v. intr. id.+.
1. To assure, give confidential assurance;
உறுதி செய்தல். (w.)

2. To swear;
ஆணையிடுதல். (W.)

3. See நம்பிக்கை செலுத்து-.
.

DSAL


நம்பிக்கைபண்ணுதல் - ஒப்புமை - Similar