சிக்குண்ணுதல்
sikkunnuthal
அதிக முடிச்சுப்படுதல் ; அகப்படல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
படுமுடிச்சுப்படுதல். 1. To be entangled; to form into an inextricable knot; அகப்படுதல். 2. To be caught;
Tamil Lexicon
cikkuṇ-,
v. -intr. id.+உண்-.
1. To be entangled; to form into an inextricable knot;
படுமுடிச்சுப்படுதல்.
2. To be caught;
அகப்படுதல்.
DSAL