Tamil Dictionary 🔍

பிரியக்கடைபண்ணுதல்

piriyakkataipannuthal


தன்னுடையதை அருமைப்பண்டமாக்கிக் கூறுதல் அவன் பிரியக்கடை பண்ணுகிறான். Loc. To exaggerate the value of a thing, as in a bargain;

Tamil Lexicon


piriya-k-kaṭaipaṇṇu-
v. tr. பிரியம்+.
To exaggerate the value of a thing, as in a bargain;
தன்னுடையதை அருமைப்பண்டமாக்கிக் கூறுதல் அவன் பிரியக்கடை பண்ணுகிறான். Loc.

DSAL


பிரியக்கடைபண்ணுதல் - ஒப்புமை - Similar