Tamil Dictionary 🔍

அடக்கம்பண்ணுதல்

adakkampannuthal


உள்ளடக்கி வைத்தல் , மறைத்தல் சேமஞ்செய்தல் ; புதைத்தல் ; பிணம் முதலியவற்றைப் புதைத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளடக்கி வைத்தல். 1. To pack, stow away; மறைத்து வைத்தல். 3. To put out of sight, conceal; பிரேதச்சேமம் செய்தல். 2. To bury, inter, entomb;

Tamil Lexicon


aṭakkam-paṇṇu-
v.tr. அடக்கம்1+.
1. To pack, stow away;
உள்ளடக்கி வைத்தல்.

2. To bury, inter, entomb;
பிரேதச்சேமம் செய்தல்.

3. To put out of sight, conceal;
மறைத்து வைத்தல்.

DSAL


அடக்கம்பண்ணுதல் - ஒப்புமை - Similar