Tamil Dictionary 🔍

அறிகுறி

arikuri


அடையாளம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85). Mark, token, symbol;

Tamil Lexicon


அடையாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sign, mark, token, symbol.

Miron Winslow


aṟi-kuṟi
n. id.+.
Mark, token, symbol;
அடையாளம். திங்கண்மாட் டறிகுறியொன்று செய்து (காஞ்சிப்பு. நகர. 85).

DSAL


அறிகுறி - ஒப்புமை - Similar