அனர்த்தம்
anartham
பொருளல்லாதது ; பயனற்றது ; துன்பம் ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28). 3. Calamity, evil; பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5). 2. Worthless, useless object; கேடு (நாநார்த்த.) Ruin, waste பொருளல்லாதது. (திவா). 1. That which is without meaning, nonsense;
Tamil Lexicon
s. see அநர்த்தம்.
J.P. Fabricius Dictionary
aṉarttam
n. an-artha.
1. That which is without meaning, nonsense;
பொருளல்லாதது. (திவா).
2. Worthless, useless object;
பயனற்றது. அருத்தங்க ளணர்த்த மாகும் (ஞானவா.வீமபா.5).
3. Calamity, evil;
துன்பம்.பிறவியான வனர்த்தத்தில் (ஞானவா.வைராக்.28).
aṉarttam
n. an-artha
Ruin, waste
கேடு (நாநார்த்த.)
DSAL