Tamil Dictionary 🔍

அர்ச்சகன்

archakan


பூசாரி ; அத்தியயனபட்டர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அத்தியயனபட்டர். Saiva. 2. Person appointed to recite the holy names of God at worship in temples; பூசகன். 1. Temple priest;

Tamil Lexicon


அருச்சகன்.

Na Kadirvelu Pillai Dictionary


arccakaṉ
n. arcaka.
1. Temple priest;
பூசகன்.

2. Person appointed to recite the holy names of God at worship in temples;
அத்தியயனபட்டர். Saiva.

DSAL


அர்ச்சகன் - ஒப்புமை - Similar