அருச்சனை
aruchanai
காண்க : அர்ச்சனை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது. 2. Offering of flowers, sacred leaves, or saffron, accompanied by a recitation of the sacred names of a Deity in a temple on behalf of particular individuals; பூசை. (இரகு. தேனுவ. 20.) 1. Worship;
Tamil Lexicon
அருச்சி, & c. see அர்ச்சனை & c.
J.P. Fabricius Dictionary
பூசனை.
Na Kadirvelu Pillai Dictionary
    [aruccaṉai ]   --அர்ச்சனை, ''s.'' Pûja,  a species of worship-the homage paid  to the deities, and to superiors, by obla tions of rice, sacrificial grass, flowers, &c.,  with water, பூசனை. Wils. p. 69. 
Miron Winslow
    aruccaṉai
n.  arcanā.
1. Worship;
பூசை. (இரகு. தேனுவ. 20.)
2. Offering of flowers, sacred leaves, or saffron, accompanied by a recitation of the sacred names of a Deity in a temple on behalf of particular individuals;
ஒருவருக்காக கடவுள் நாமங்கூறி மலர்முதலியன இடுகை. கோயிலில் கிரகப்பிரீதிக்காக அருச்சனை நடந்து வருகிறது.
DSAL