அரியகம்
ariyakam
காற்சரியென்னும் அணி ; கொன்றை மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரியகங் காலுக் கமைவுற வணிந்து. (சிலப். 6, 85). An ancient, hollow, tinkling anklet. See காற்சரி.
Tamil Lexicon
வாச்சியம்.
Na Kadirvelu Pillai Dictionary
ari-y-akam
n. அரி3+அகம்.
An ancient, hollow, tinkling anklet. See காற்சரி.
அரியகங் காலுக் கமைவுற வணிந்து. (சிலப். 6, 85).
DSAL