அராசகம்
araasakam
நாட்டில் அரசியல் இல்லாக் காலத்தில் நிகழும் குழப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேசம் அரசியலற்றிருக்கை. (கோயிலொ. 86.) Anarchy;
Tamil Lexicon
{*} s. (அ, priv.) anarchy.
J.P. Fabricius Dictionary
arācakam
n. a-rājaka.
Anarchy;
தேசம் அரசியலற்றிருக்கை. (கோயிலொ. 86.)
DSAL