Tamil Dictionary 🔍

அருவுடம்பு

aruvudampu


நுண்ணுடல் , சூக்குமவுடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூக்கும சரீரம். (குறள், 345, உரை.) The subtle body;

Tamil Lexicon


aru-v-uṭampu
n. அரு1+.
The subtle body;
சூக்கும சரீரம். (குறள், 345, உரை.)

DSAL


அருவுடம்பு - ஒப்புமை - Similar