Tamil Dictionary 🔍

திருவுடம்பு

thiruvudampu


தெய்வக்களை பொருந்திய உடம்பு ; தெய்வத்திருமேனி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விக்கிரகம். திருப்பள்ளியறை நாச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் (T. A. S. i, 91). 2. idol; திவ்ய சரீரம். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப். 18). 1. Divinely beautiful body;

Tamil Lexicon


tiru-v-uṭampu,
n. id. +.
1. Divinely beautiful body;
திவ்ய சரீரம். திருவுடம்பலச நோற்கின்றான் (கம்பரா. சூர்ப். 18).

2. idol;
விக்கிரகம். திருப்பள்ளியறை நாச்சியார் முதலாகவுள்ள திருவுடம்புகளும் (T. A. S. i, 91).

DSAL


திருவுடம்பு - ஒப்புமை - Similar