அடம்பு
adampu
அடப்பங்கொடி ; கடம்பு ; கொன்றை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரவகை. (L.) 3. Small Indian oak; கொன்றை. (சம். அக. Ms.) 2. Indian laburnum; கடம்பு. (L.) 1. Common cadamba; கொடிவகை. (L.) Ipomaea biloba;
Tamil Lexicon
அடப்பம் கொடி, s. a running flower plant, a creeper.
J.P. Fabricius Dictionary
, [aṭmpu] ''s.'' A running flower plant, including two species, ''viz.,'' ஆட்டுக்காலடம்பு, and மான்குளம்படம்பு, ஓர்கொடி.
Miron Winslow
aṭampu
n. [M. aṭampu.] Hareleaf, m.cl.,
Ipomaea biloba;
கொடிவகை. (L.)
aṭampu
n.
1. Common cadamba;
கடம்பு. (L.)
2. Indian laburnum;
கொன்றை. (சம். அக. Ms.)
3. Small Indian oak;
மரவகை. (L.)
DSAL