Tamil Dictionary 🔍

மருவார்

maruvaar


பகைவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பகைவர். மருவார் . . . மூன்றுபுர மெய்தவில்லி (தேவா. 37, 11). Enemies, as disunited;

Tamil Lexicon


, ''appel. n. [pl.]'' Foes, as மரு வலர்.

Miron Winslow


maruvār
n. மருவு-+ஆneg.+.
Enemies, as disunited;
பகைவர். மருவார் . . . மூன்றுபுர மெய்தவில்லி (தேவா. 37, 11).

DSAL


மருவார் - ஒப்புமை - Similar