Tamil Dictionary 🔍

அரிவாள்

arivaal


வெட்டறுவாள் ; நெல் முதலியன அரியும் கருக்கறுவாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெட்டரிவாள். 1. Bill-hook; நெல் முதலியன அரியுங் கூனிரும்பு. 2. Sickle, garden knife;

Tamil Lexicon


, ''s.'' A sickle, reaping hook, கொய்யுமாயுதம். 2. A saw, ஈர்வாள்.

Miron Winslow


ari-vāḷ
n. அரி1-+. [M. arivāḷ.]
1. Bill-hook;
வெட்டரிவாள்.

2. Sickle, garden knife;
நெல் முதலியன அரியுங் கூனிரும்பு.

DSAL


அரிவாள் - ஒப்புமை - Similar