அருள்
arul
சிவசக்தி ; கருணை ; பொலிவு ; முதிர்ந்த மாதுளை மரம் ; நல்வினை ; ஏவல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிவசத்தி. (பொதி. நி.) 1. Consort of šiva, as the embodiment of grace; ஏவல். (திருக்கோ.312.) 3. Order, commond; நல்வினை. (பிங்.) 2. Good deeds; கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247). 1. Grace, mercy, favour, benevolence; மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227). A tree, probably of the genus Meliaceae, having the same medicinal properties as are ascribed to the margosa; முதிர்ந்த மாதுளைமரம். (மூ.அ.) 3. Mature pomegranate tree; தேசு. முகத்தில் அருளில்லை. Loc. 2. Brightness of appearance;
Tamil Lexicon
s. grace, mercy, kindness, கிருபை; 2. order, கட்டளை, ஏவல்; 3. good deeds. அருட்சோதி (அருள்+சோதி), the light of grace of god. அருள்மாரி, the shower of blessing. அருட்குடையோன், god, the gracious one. அருட்கண், gracious look. அருள் நினைவு (அருணினைவு), benevolence. அருளப்பன், (R. C.) St. John. அருள் வேதம், Bible (Christ). அருணெறி சுரக்கும் செல்வன், Budha.
J.P. Fabricius Dictionary
மறக்கருணை, அறக்கருணை.
Na Kadirvelu Pillai Dictionary
, [aruḷ] ''s.'' Grace, mercy, kindness, favor, benevolence, கிருபை. 2. The act of giving, ஈகை. 3. Power, சத்தி. 4. ''(fig.)'' Per mission, command, கட்டளை. ''(p.)''
Miron Winslow
aruḷ
n. அருள்1-. [T. arulu, M.aruḷ.]
1. Grace, mercy, favour, benevolence;
கருணை. அருளிலார்க் கவ்வுலக மில்லை (குறள், 247).
2. Good deeds;
நல்வினை. (பிங்.)
3. Order, commond;
ஏவல். (திருக்கோ.312.)
aruḷ
n.
A tree, probably of the genus Meliaceae, having the same medicinal properties as are ascribed to the margosa;
மரவகை. வாதமகலும் . . . அருளென்னு நன்மரத்தாலாய் (பதார்த்த.227).
aruḷ
n. அருள்-.
1. Consort of šiva, as the embodiment of grace;
சிவசத்தி. (பொதி. நி.)
2. Brightness of appearance;
தேசு. முகத்தில் அருளில்லை. Loc.
3. Mature pomegranate tree;
முதிர்ந்த மாதுளைமரம். (மூ.அ.)
aruḷ-
5 v.intr.
1. To be gracious to, favour; also used as an auxiliary showing reverence or respect, as in எழுந்தருள.
கிருபைசெய்தல். அருளாதநீரருளி (திவ்.திருவாய். 1, 4, 5),
2. To rejoice ;
மகிழ்தல். அரிமயி ரொழுகுநின் னவ்வயி றருளி (தொல். பொ.146, உரை, பக்.616). -v.tr.
1. To speak graciously;
தயவுடன் சொல்லுதல். நீதான் யாவன் அந்தோ வருள்கென்று (கம்பரா. நகர்நீங்.77).
2. To command;
உத்தரவுசெய்தல். (கோயிற்பு. இரணிய.51.)
3. To grant, bestow;
அளித்தல். ஏற்றவர்க்கு மாற்றா தருள் செங்கை (தஞ்சை வா.126).
aruḷ-
2 v.intr.cf. மருள்-. [K.arulu, araḷ.]
To be frightened, terrified, bewildered;
அச்சமுறுதல். அருண்டென்மேல் வினைக் கஞ்சி (தேவா.484, 2.)
DSAL