Tamil Dictionary 🔍

நருநருத்தல்

narunaruthal


நெறுநெறுத்தல் ; புன்மையாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அற்பமாதல். நருநருத்த காய்ச்சல். (J.) 2. To be slight or mild, as fever; நெறுநெறுத்தல் (w.) 1. To feel grit in the mouth along with food;

Tamil Lexicon


நறநறத்தல், v. n. feeling sand or grit in the mouth with food; 2. being slight, said of fever etc. நருநருத்த காய்ச்சல், slight fever.

J.P. Fabricius Dictionary


[nrunruttl ] --நறநறத்தல், ''v. noun.'' Feeling sand or grit in the mouth with food, as நெறுநெறுத்தல். ''(c.)'' 2. ''[prov.]'' Being slight, ''said of fever,'' &c., அற்பமாதல்.

Miron Winslow


naru-naru-,
11 v. intr.
1. To feel grit in the mouth along with food;
நெறுநெறுத்தல் (w.)

2. To be slight or mild, as fever;
அற்பமாதல். நருநருத்த காய்ச்சல். (J.)

DSAL


நருநருத்தல் - ஒப்புமை - Similar