Tamil Dictionary 🔍

அபூருவம்

apooruvam


புதியது ; அரியது ; அருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நூதனம். (சிந்தா. நி. 183.) 1. Novelty; அரியது. Loc. 2. Rarity;

Tamil Lexicon


[apūruvam ] --அபூர்வம், ''s.'' [''local and improp.'' அபுரூபம்.] [''priv.'' அ.] Rare ness, unfrequency, an extraordinary or wonderful act or thing, அருமை. Wils. p. 48. APURVA.

Miron Winslow


apūruvam
n. apūrva.
1. Novelty;
நூதனம். (சிந்தா. நி. 183.)

2. Rarity;
அரியது. Loc.

DSAL


அபூருவம் - ஒப்புமை - Similar