Tamil Dictionary 🔍

அருவாணம்

aruvaanam


செப்புத் தட்டு ; கோயில் பிரசாதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செப்புத்தாலம். (W.) 1. Copper tray, platter; கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.) 2. Food offered to a Deity in temples;

Tamil Lexicon


s. a large copperdish; தாலம்.

J.P. Fabricius Dictionary


, [aruvāṇm] ''s. (For.)'' A platter made of copper, தாலம்.

Miron Winslow


aruvāṇam
n. K.arivāṇa
1. Copper tray, platter;
செப்புத்தாலம். (W.)

2. Food offered to a Deity in temples;
கோயிற்பிரசாதம்.(கோயிலொ.50.)

DSAL


அருவாணம் - ஒப்புமை - Similar