Tamil Dictionary 🔍

அருளறம்

arularam


அருளாகிய அறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75). Virtue of grace;

Tamil Lexicon


aruḷ-aṟam
n. அருள்2.+.
Virtue of grace;
அருளாகிய அறம். அருளறம் பூண்ட வொரு பெரும் பூட்கையின் (மணி.5, 75).

DSAL


அருளறம் - ஒப்புமை - Similar