அத்தமித்தல்
athamithal
மறைதல் , படுதல் ; உட்புகுதல் ; அற்றுப்போதல் , இல்லாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஸ்தமித்தல். To set, as the sun;
Tamil Lexicon
attami-
11 v.intr. asta.
To set, as the sun;
அஸ்தமித்தல்.
DSAL
மறைதல் , படுதல் ; உட்புகுதல் ; அற்றுப்போதல் , இல்லாமற்போதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அஸ்தமித்தல். To set, as the sun;
Tamil Lexicon
attami-
11 v.intr. asta.
To set, as the sun;
அஸ்தமித்தல்.
DSAL