அநிருத்தன்
aniruthan
தடையற்றவன் ; அடங்காதவன் ; மன்மதன் மகன் ; ஒற்றன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் வியூகமூர்த்திவகை. (அஷ்டாதச. தத்வத். 3, 48.) 1. The vyūha manifestation of Viṣṇu as preserver; தடையற்றவன். 1. One who is irresistible; அடங்காதவன். 2. One who is irrepressible; கண்ணபிரான்பேரன். (சிலப்.6, 54. உரை.) 2. Name of the grandson of Srikrṣṇa; ஒற்றன். 3. Spy;
Tamil Lexicon
, [aniruttaṉ] ''s.'' [''priv.'' அ.] Grand son of Krishna the invincible, கிருட்டிணன் பௌத்திரன். Wils. p. 3.
Miron Winslow
aniruttaṉ
n. aniruddha.
1. The vyūha manifestation of Viṣṇu as preserver;
திருமாலின் வியூகமூர்த்திவகை. (அஷ்டாதச. தத்வத். 3, 48.)
2. Name of the grandson of Srikrṣṇa;
கண்ணபிரான்பேரன். (சிலப்.6, 54. உரை.)
aniruttaṉ
n. a-ni-ruddha. (நாநார்த்த.)
1. One who is irresistible;
தடையற்றவன்.
2. One who is irrepressible;
அடங்காதவன்.
3. Spy;
ஒற்றன்.
DSAL