Tamil Dictionary 🔍

அருச்சி

aruchi


பூசி ; ஒளி ; தீக்கொழுந்து ; கதிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிரணம். 3. Ray of light; சுவாலை. 2. Flame, காந்தி. 1. Splendour;

Tamil Lexicon


[arucci ] --அர்ச்சி, க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To offer puja in worship, perform the daily service in the temple, பூசிக்க.

Miron Winslow


arucci
n. arci. (நாநார்த்த.)
1. Splendour;
காந்தி.

2. Flame,
சுவாலை.

3. Ray of light;
கிரணம்.

DSAL


அருச்சி - ஒப்புமை - Similar