அருச்சுனி
aruchuni
பசு ; உஷாதேவி ; ஓர் ஆறு ; அடிமைப் பெண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பசு. 1. Cow; உஷாதேவி. 2. The Goddess of the Dawn; ஒரு நதி. 3. A river; தொழுத்தை. 4. Bawd;
Tamil Lexicon
aruccuṉi
n. arjunī. (நாநார்த்த.)
1. Cow;
பசு.
2. The Goddess of the Dawn;
உஷாதேவி.
3. A river;
ஒரு நதி.
4. Bawd;
தொழுத்தை.
DSAL