Tamil Dictionary 🔍

அருச்சுனன்

aruchunan


ஒரு தாய்க்கு ஒரு பிள்ளை ; நெல் வகை ; பஞ்சபாண்டவருள் ஒருவன் ; கார்த்த வீரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சபாண்டவருள் ஒருவன். 1. Arjuna, the third of the Pāṇdu princes, one of paca-pāṇṭavar, q.v.; (உத்தரரா. கார்த்த.2.) 2. Kārttavīrya. See கார்த்தவீரியன். நெல்வகை. (குருகூர்ப். 58.) 2. A kind of paddy; ஒருதாய்க் கொருபிள்ளை. (நாநார்த்த.) 1. Only son of a woman;

Tamil Lexicon


s. Karthavirya, கார்த்த வீரியன்; 2. Arjuna, the 3rd of the Pandavas.

J.P. Fabricius Dictionary


, [aruccuṉaṉ] ''s.'' The third of the Pandavas and son of Indra, விசயன். 2. The name of a king with a thousand arms, கார்த்தவீரியன். Wils. p. 69. ARJUNA.

Miron Winslow


aruccuṉaṉ
n. Arjuna.
1. Arjuna, the third of the Pāṇdu princes, one of panjca-pāṇṭavar, q.v.;
பஞ்சபாண்டவருள் ஒருவன்.

2. Kārttavīrya. See கார்த்தவீரியன்.
(உத்தரரா. கார்த்த.2.)

aruccuṉaṉ
n. arjuna.
1. Only son of a woman;
ஒருதாய்க் கொருபிள்ளை. (நாநார்த்த.)

2. A kind of paddy;
நெல்வகை. (குருகூர்ப். 58.)

DSAL


அருச்சுனன் - ஒப்புமை - Similar