அருச்சுனம்
aruchunam
எருக்கஞ்செடி ; மருதமரம் ; புல் ; பொன் ; பந்து ; வெள்ளையரிசியோடு அறுகையும் சேர்த்து இடுகை ; வெண்மை ; மயில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புல். (நாநார்த்த.) 5. Grass; பொன். (நாநார்த்த.) 4. Gold; நேத்திர ரோகவகை. (நாநார்த்த.) 3. Inflammation of the conjunctiva or white of the eye; வெள்ளையரிசியோடு அறுகு கூட்டிச் சேஷையிடுகை. (அரு. நி. 463.) 2. Benediction bestowed on a person by sprinkling rice mixed with cynodon grass; பந்து. (பொதி. நி.) 1. Ball; வெண்மை. (சூடா.) 1. Whiteness; (பிங்.) 2. Arjan. See மருது. (மலை.) Madar. See எருக்கு.
Tamil Lexicon
s. gold; 2. whiteness; 3. Terminalia alata, மருதமரம்.
J.P. Fabricius Dictionary
[aruccuṉam ] --அர்ச்சுனம், ''s.'' The மருதம் tree, Terminalia alata, ''L.'' 2. Whiteness, வெண்மை. Wils. p. 69.
Miron Winslow
aruccuṉam
n. arjuna.
1. Whiteness;
வெண்மை. (சூடா.)
2. Arjan. See மருது.
(பிங்.)
aruccuṉam
n. cf. arka.
Madar. See எருக்கு.
(மலை.)
aruccuṉam
n. arjuna.
1. Ball;
பந்து. (பொதி. நி.)
2. Benediction bestowed on a person by sprinkling rice mixed with cynodon grass;
வெள்ளையரிசியோடு அறுகு கூட்டிச் சேஷையிடுகை. (அரு. நி. 463.)
3. Inflammation of the conjunctiva or white of the eye;
நேத்திர ரோகவகை. (நாநார்த்த.)
4. Gold;
பொன். (நாநார்த்த.)
5. Grass;
புல். (நாநார்த்த.)
DSAL