அருச்சகன்
aruchakan
கோயில்பூசை செய்வோன் , பூசாரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25). Temple priest;
Tamil Lexicon
அர்ச்சகன், s. an officiating priest, பூசாரி.
J.P. Fabricius Dictionary
சம்பாத்தியகாரன்.
Na Kadirvelu Pillai Dictionary
[aruccakaṉ ] --அர்ச்சகன், ''s.'' A priest, பூசாசாரி. Wils. p. 69.
Miron Winslow
aruccakaṉ
n. arcaka.
Temple priest;
கோயிற் பூசை செய்வோன். ஆதி சைவனா மருச்சக னொருவன் (திருவிளை. வாதவூ.25).
DSAL