Tamil Dictionary 🔍

அருச்சனைவடிவு

aruchanaivativu


அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47). Idol which is worshipped;

Tamil Lexicon


aruccaṉai-vaṭivu
n. id.+.
Idol which is worshipped;
அர்ச்சாவதாரம். திருவாழ் மார்ப னருச்சனை வடிவிற் கெல்லாம் (அரிசமய. பராங்.47).

DSAL


அருச்சனைவடிவு - ஒப்புமை - Similar