Tamil Dictionary 🔍

அரிச்சுவடி

arichuvati


அகரச் சுவடி என்பதன் மரூஉ ; பிள்ளைகளின் தொடக்க நூல் ; எழுத்துக் கற்பிக்கும் புத்தகம் ; அரிவரியேடு ; நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம். (அறப். சத. 52.) Alphabet book, commencing with the name அரி, 'Viṣṇu';

Tamil Lexicon


அரிவரியேடு.

Na Kadirvelu Pillai Dictionary


--அரிவரி, ''s.'' The child's first book, the alphabet--thus called from the Hindus prefixing to it the name of Vishnu.

Miron Winslow


ari-c-cuvaṭi
n. Hari+.
Alphabet book, commencing with the name அரி, 'Viṣṇu';
நெடுங்கணக்கு எழுதப்பட்ட புத்தகம். (அறப். சத. 52.)

DSAL


அரிச்சுவடி - ஒப்புமை - Similar