Tamil Dictionary 🔍

மருச்சகன்

maruchakan


இந்திரன் ; அக்கினி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இந்திரன். (யாழ். அக.) 2. Indra; அக்கினி. வன்னி தன்பெயர் மருச்சகனென்பது மறந்தே (பாரத. வாரணா. 136). 1. Agni, as having the God of wind as companion;

Tamil Lexicon


s. Indra.

J.P. Fabricius Dictionary


அக்கினி, இந்திரன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [maruccakaṉ] ''s.'' Indra, இந்திரன். (பார.) W. p. 644. MARUTSAK'HA.

Miron Winslow


maruccakaṉ
n. marutsakha.
1. Agni, as having the God of wind as companion;
அக்கினி. வன்னி தன்பெயர் மருச்சகனென்பது மறந்தே (பாரத. வாரணா. 136).

2. Indra;
இந்திரன். (யாழ். அக.)

DSAL


மருச்சகன் - ஒப்புமை - Similar