அரிச்சிகன்
arichikan
சந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரன். (சாதகசிந். 6.) Moon;
Tamil Lexicon
s. the moon.
J.P. Fabricius Dictionary
சந்திரன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ariccikaṉ] ''s.'' Chandra, the moon, சந்திரன். ''(p.)''
Miron Winslow
ariccikaṉ
n. perh. arcita.
Moon;
சந்திரன். (சாதகசிந். 6.)
DSAL