Tamil Dictionary 🔍

அருகு

aruku


அண்மை ; பக்கம் ; ஓரம் ; இடம் ; தீவட்டி .(வி) அருகு என் ஏவல் ; குறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரம். மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள. கலிநீங். 24). 2. Border, edge, vicinity; பக்கம். அவ்வருகு கடத்தும் ஓடம். (ஈடு). 3. Side; இடம். (பிங்.) 4. Place; மரியாதைத் தீவட்டி. (W.) 5. Lamp or torch carried before a great person; சமீபம். சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரௌ. 36). 1. Nearness, contiguity, neighbourhood;

Tamil Lexicon


s. (அருகர், அருகல்) neighbourhood, nearness, சமீபம்; 2. the border of a cloth, ஓரம். அருகே, near. மலையருகே, near the mount. அருகாமை, nearness (prob. a corruption). அருகுற, to approach (அருகுறல் approaching).

J.P. Fabricius Dictionary


, [aruku] ''s.'' Neighborhood, nearness, contiguity, சமீபம். 2. Border, edge, ஓரம். 3. A shade or light carried before a great man, தீவட்டி.

Miron Winslow


aruku
n. அருகு-. [K. arugu, M. aruvu, Tu. aru.]
1. Nearness, contiguity, neighbourhood;
சமீபம். சுயோதனனுக் கருகாசனத்தர் (பாரத. திரௌ. 36).

2. Border, edge, vicinity;
ஓரம். மொய்ம்மலரைத் தும்பி யருகுடைக்கும் (நள. கலிநீங். 24).

3. Side;
பக்கம். அவ்வருகு கடத்தும் ஓடம். (ஈடு).

4. Place;
இடம். (பிங்.)

5. Lamp or torch carried before a great person;
மரியாதைத் தீவட்டி. (W.)

DSAL


அருகு - ஒப்புமை - Similar