பருகு
paruku
குடிக்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See பருகல், 1. பருகுவன்ன வேட்கை யில்வழி (புறநா. 207).
Tamil Lexicon
III. v. t. drink, குடி; 2. enjoy, அனுபவி.
J.P. Fabricius Dictionary
, [pruku] கிறேன், பருகினேன், வேன், பருக, ''v. a.'' To drink, to imbibe, குடிக்க. 2. To take food, புசிக்க. 3. To enjoy, நுகர. (குறள்).
Miron Winslow
paruku,
n. பருகு-.
See பருகல், 1. பருகுவன்ன வேட்கை யில்வழி (புறநா. 207).
.
DSAL