Tamil Dictionary 🔍

அரிதாளம்

arithaalam


நவதாளத்துள் ஒன்று ; பொன்னரி தாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நவதாளத் தொன்று. (திவா.) Variety of time-measure, one of navatāḷam, q.v.; (W.) Yellow orpiment. See அரிதாரம்.

Tamil Lexicon


, [aritāḷam] ''s.'' [''commonly'' அரித ளம்.] Orpiment, பொன்னரிதாரம். Wils. p. 97. HARITALA.

Miron Winslow


ari-tāḷam
n. hari-tāla.
Yellow orpiment. See அரிதாரம்.
(W.)

ari-tāḷam
n.prob. Hari+. (Mus.)
Variety of time-measure, one of navatāḷam, q.v.;
நவதாளத் தொன்று. (திவா.)

DSAL


அரிதாளம் - ஒப்புமை - Similar