அடிதாளம்
atithaalam
கைகளால் போடும் தாளம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைகளாற் போடுந்தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டுவாராது என்பார்கள் (மதி. களஞ். ii, 72). Beating time with the hand;
Tamil Lexicon
aṭi-tāḷam
n. அடி-+.
Beating time with the hand;
கைகளாற் போடுந்தாளம். அடிதாளம் போடாவிட்டால் பாட்டுவாராது என்பார்கள் (மதி. களஞ். ii, 72).
DSAL