அரிதாள்
arithaal
கதிரறுத்த தாள் ; திருமால் திருவடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிரறுத்த தாள். Stubble, left on a reaped field;
Tamil Lexicon
ஒட்டு, கதிரறுத்தாள்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Stubble, கதிரறுத்ததாள்.
Miron Winslow
aritāḷ
n. அரி1-+.
Stubble, left on a reaped field;
கதிரறுத்த தாள்.
DSAL