அரிதாரம்
arithaaram
தாளகபாடாணம் ; கத்தூரி ; மஞ்சள் ; திருமகள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கஸ்தூரி. மான்வயிற்றி னெள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6). 2. Musk of deer; தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண்...அரிதாரத் தால் (பதார்த்த. 1157). 1. Yellow orpiment, arsenic sulphide; மஞ்சள். (வை. மூ.) Turmeric;
Tamil Lexicon
s. yellow orpiment; 2. musk, கஸ்தூரி.
J.P. Fabricius Dictionary
, ''s.'' Lukshmi, wife of Vishnu, இலக்குமி. 2. Yellow sulphuret of arsenic, yellow orpiment, ஓர்மருந்து.
Miron Winslow
ari-tāram
n. hari-tāla.
1. Yellow orpiment, arsenic sulphide;
தாளகபாஷாணம். குன்மமெட்டும் பேருங்காண்...அரிதாரத் தால் (பதார்த்த. 1157).
2. Musk of deer;
கஸ்தூரி. மான்வயிற்றி னெள்ளரிதாரம் பிறக்கும் (நான்மணி. 6).
aritāram
n. haritāla.
Turmeric;
மஞ்சள். (வை. மூ.)
DSAL