அபரிச்சின்னம்
aparichinnam
பகுக்கப்படாமை ; அளவிட முடியாதது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள். That which is unlimited;
Tamil Lexicon
கண்டஞ்செய்யப்படாமை.
Na Kadirvelu Pillai Dictionary
a-paricciṉṉam
n. a-paricchinna.
That which is unlimited;
அளவிடமுடியாதது. எம்பெருமானது அபரிச்சின்னமான குணங்கள்.
DSAL