விரிச்சிகன்
virichikan
கதிரவன் ; நிமித்தங் கூறுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். வென்றி விரிச்சிகன் விரிகதிர் (ஞானா. 56, 36). (பிங்.) Sun; நிமித்தங் கூறுவோன். விசும் பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற (சீவக. 621). Soothsayer, diviner;
Tamil Lexicon
s. the sun, சூரியன்.
J.P. Fabricius Dictionary
சூரியன்.
Na Kadirvelu Pillai Dictionary
viri-c-cikaṉ
n. prob. விரி1-+ šikhā.
Sun;
சூரியன். வென்றி விரிச்சிகன் விரிகதிர் (ஞானா. 56, 36). (பிங்.)
viriccikaṉ
n. prob. prcchaka.
Soothsayer, diviner;
நிமித்தங் கூறுவோன். விசும் பிவர் கடவு ளொப்பான் விரிச்சிக னறிந்து கூற (சீவக. 621).
DSAL