அர்ச்சிதன்
archithan
பூசிக்கப்படுவோன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7). One who is worshipped, reverenced;
Tamil Lexicon
அருச்சிதன்.
Na Kadirvelu Pillai Dictionary
arccitaṉ
n. arcita.
One who is worshipped, reverenced;
பூசிக்கப்படுவோன். ஆதிநாத னமரர்க ளர்ச்சிதன் (தேவா. 784, 7).
DSAL