Tamil Dictionary 🔍

அரிப்புக்காரன்

arippukkaaran


அரித்துப் பொருள் தேடுவோன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரித்துப் பொருள்தேடுவோன். Sifter, one who lives by sifting;

Tamil Lexicon


arippu-k-kāraṉ
n. அரிப்பு+.
Sifter, one who lives by sifting;
அரித்துப் பொருள்தேடுவோன்.

DSAL


அரிப்புக்காரன் - ஒப்புமை - Similar