அமரக்காரன்
amarakkaaran
ஆயிரங் காலாட்களுக்குத் தலைவன். 2. Commander of a thousand foot-soldiers; சிற்றரசன் கீழுள்ள போர்வீரன். Military retainer of a chief;
Tamil Lexicon
, ''s.'' The commander of one thousand infantry.
Miron Winslow
amara-k-kāraṉ
n. samara+.
Military retainer of a chief;
சிற்றரசன் கீழுள்ள போர்வீரன்.
2. Commander of a thousand foot-soldiers;
ஆயிரங் காலாட்களுக்குத் தலைவன்.
DSAL