Tamil Dictionary 🔍

அரிகரன்

arikaran


திருமாலும் சிவனும் கூடிய மூர்த்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விஷ்ணுவும் சிவனுங் கூடிய மூர்த்தி. Manifestation of God which combines both the forms of Viṣṇu and Siva, as worshipped in Tirupati;

Tamil Lexicon


arikaraṉ
n. id.+.
Manifestation of God which combines both the forms of Viṣṇu and Siva, as worshipped in Tirupati;
விஷ்ணுவும் சிவனுங் கூடிய மூர்த்தி.

DSAL


அரிகரன் - ஒப்புமை - Similar