அரணி
arani
முன்னைமரம் ; தீக்கடைகோல் ; நெருப்பு ; சூரியன் ; கவசம் ; கோட்டைமதில் ; வேலி ; காடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7). Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition; கவசம். (அக. நி.) 1. Armour; முன்னைமரம். (நாமதீப்.) Firebrand teak; காடு. (W.) Jungle, forest; வேலி (பொதி. நி.) 3. Hedge; கோட்டை மதில். (அக. நி.) 2. Wall of a fortress;
Tamil Lexicon
VI. v. t. fortify, அரணாக்கு; 2. adorn, சிறப்பி; 3. grow hard (as a boil), உர. அரணித்தபரு, a hard boil. அரணிப்பு, v. n. fortification. அரணிப்புஆக்கு (அரணிப்பாக்கு) fortify
J.P. Fabricius Dictionary
, [araṇi] ''s.'' A wooden instrument for kindling fire by attrition, தீக்கடைகோல். 2. The sun, சூரியன். Wils. p. 66.
Miron Winslow
araṇi
n. araṇi.
Pieces of pipal or mesquit wood, used for kindling the sacred fire by attrition;
தீக்கடைகோல். அரணி யின்புறத் தனலென (பாரத. சம்பவ. 7).
araṇi
n. அரண்.
1. Armour;
கவசம். (அக. நி.)
2. Wall of a fortress;
கோட்டை மதில். (அக. நி.)
3. Hedge;
வேலி (பொதி. நி.)
araṇi
n. araṇya.
Jungle, forest;
காடு. (W.)
araṇi
n. araṇi.
Firebrand teak;
முன்னைமரம். (நாமதீப்.)
DSAL