Tamil Dictionary 🔍

அரபி

arapi


காண்க : கடுக்காய் ; ஒரு நாடு ; ஒரு மொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரபிதேசம். 1. Arabia; ஒரு பாஷை. 2. Arabic; (மலை.) Chebulic myrobalan.See கடுக்காய்.

Tamil Lexicon


கடுக்காய், காடு.

Na Kadirvelu Pillai Dictionary


, [arpi] ''s.'' Nutgall, கடுக்காய், Termi nalia chebula, ''L.''

Miron Winslow


arapi
n.
Chebulic myrobalan.See கடுக்காய்.
(மலை.)

arapi
n. U.arab.
1. Arabia;
அரபிதேசம்.

2. Arabic;
ஒரு பாஷை.

DSAL


அரபி - ஒப்புமை - Similar