Tamil Dictionary 🔍

அரதி

arathi


வேண்டாமை ; துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். (மேருமந். 1379.) Distress, misery; வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62). Absence of desire;

Tamil Lexicon


s. (அ, priv) disgust, absence of desire.

J.P. Fabricius Dictionary


, [arati] ''s.'' [''priv.'' அ.] Dissatisfaction, dislike, disgust, வேண்டாமை; [''ex'' ரதி, plea sure.] Wils. p. 66. ARATI.

Miron Winslow


arati
n. a-rati.
Absence of desire;
வேண்டாமை. அரதி கைவிஞ்சு மோகம் (திருவாய். நூற். 62).

arati
n. a-rati
Distress, misery;
துன்பம். (மேருமந். 1379.)

DSAL


அரதி - ஒப்புமை - Similar