அலரி
alari
பூ ; ஒரு பூச்செடி ; நீர்வாவி ; கண்வரி ; அழகு ; சூரியன் ; தீ ; தேனீ ; கோதுமை ; கோமாரி ; ஆற்றுப்பாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சூரியன். (பிங்.) 3. Sun; கண்வரி. (சூடா.) 4. Streaks or lines in the white of the eye; தேனீ. (சது.) 6. Bee; அழகு. (பிங்.) 5. Beauty; ஒரு பூச்செடி. (பிங்.) 2. Oleander, l.sh., Herium odorum; பூ. (திவா.) 1. Flower; நீர்வாவி. (சது.) 7. Water tank; தீ. சூடுறுமேனிய வலரி தோகையை மாடுறக்கொணர்ந்தனன் (கம்பரா. மீட்சிப்.96). 2. Fire; ஆற்றுப்பாலை. (வேத. அக.) 1. Willow; கோமாரி. (M. Cm. D. 247.) 9. Rinder-pest; கோதுமை. (மலை.) 8. Wheat;
Tamil Lexicon
s. oleander, Indian willow; 2. flower, பூ; 3. the sun, சூரியன்; 4. bee, தேனீ; 5. beauty, அழகு; 6. lines in the white of the eye, கண்ரேகை. செவ்வலரி, red oleander; வெள்ளலரி, white oleander; ஆற்றலரி, நீரலரி, other kinds of it.
J.P. Fabricius Dictionary
, [alri] ''s.'' Sweet scented Oleander, Nerium odorum, ''L.'' It is deemed sacred, and is generally planted about the tem ples and tanks; the flowers being used in daily oblation to the deities; its root is poisonous, கரவீரம். ''(c.)'' 2. ''(p.)'' Streaks or lines in the white of the eye, கண்வரி. 3. A flower in general, பூப்பொது. 4. The sun, சூரியன். 5. Beauty, அழகு. 6. A bee, தேனீ. 7. Vapor, steam, நீராவி.
Miron Winslow
alari
n. அலர்-. [M. alari.]
1. Flower;
பூ. (திவா.)
2. Oleander, l.sh., Herium odorum;
ஒரு பூச்செடி. (பிங்.)
3. Sun;
சூரியன். (பிங்.)
4. Streaks or lines in the white of the eye;
கண்வரி. (சூடா.)
5. Beauty;
அழகு. (பிங்.)
6. Bee;
தேனீ. (சது.)
7. Water tank;
நீர்வாவி. (சது.)
8. Wheat;
கோதுமை. (மலை.)
9. Rinder-pest;
கோமாரி. (M. Cm. D. 247.)
alari
n. அலர்-.
1. Willow;
ஆற்றுப்பாலை. (வேத. அக.)
2. Fire;
தீ. சூடுறுமேனிய வலரி தோகையை மாடுறக்கொணர்ந்தனன் (கம்பரா. மீட்சிப்.96).
DSAL