அராகம்
araakam
கலிப்பாவின் ஓர் உறுப்பு ; தக்கராகம் ; பாலையாழ்த்திற வகை ; ஆசை ; சிவப்பு ; பொன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இச்சை. அராகமில ரானவர் பராவும் (சேதுபு. சருவ. 21). 4. Passion, love, vehement desire; கலிப்பாவைகளின் உறுப்புக்களூ ளொன்று. (தொல். பொ. 464.) 1. A member of certain classes of kali verse characterised by rapid movement; பொன். (பிங்.) 2. Gold; இராகம். பாவமொ டராகந் தாள மிம்மூன்றும் (திருவிளை. கான்மாறி. 8). 1. Melody-type; பாலையாழ்த்திற வகை. (பிங்.) 2. A secondary melody-type of the pālai class; (பிங்.) 3. A melody-type. See தக்கராகம். சிவப்பு. (பிங்.) 5. Redness; இச்சையின்மை. Absence of desire;
Tamil Lexicon
s. a tune; a melody. இராகம்; 2. passion, love இச்சை.
J.P. Fabricius Dictionary
, [arākam] ''s.'' [''priv.'' அ.] Absence of desire, coolness, இச்சையின்மை. Wils. p. 66.
Miron Winslow
arākam
n. அராகி.
1. A member of certain classes of kali verse characterised by rapid movement;
கலிப்பாவைகளின் உறுப்புக்களூ ளொன்று. (தொல். பொ. 464.)
2. Gold;
பொன். (பிங்.)
arākam
n. rāga.
1. Melody-type;
இராகம். பாவமொ டராகந் தாள மிம்மூன்றும் (திருவிளை. கான்மாறி. 8).
2. A secondary melody-type of the pālai class;
பாலையாழ்த்திற வகை. (பிங்.)
3. A melody-type. See தக்கராகம்.
(பிங்.)
4. Passion, love, vehement desire;
இச்சை. அராகமில ரானவர் பராவும் (சேதுபு. சருவ. 21).
5. Redness;
சிவப்பு. (பிங்.)
arākam
n. a-rāga.
Absence of desire;
இச்சையின்மை.
DSAL