Tamil Dictionary 🔍

அரவு

aravu


பாம்பு ; ஒலி ; உடைப்பு அடைக்கும் வைக்கோல் பழுதை ; நாகமரம் ; ஆயிலியம் ; தொழிற்பெயர் விகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1). A vbl. noun suff.; (கம்பரா. திருவவ. 106.) 3. The ninth nakṣatra. See ஆயிலியம். பாம்பு. (பாரத. பதின்மூ. 108.) 1. Snake; உடைப்படைக்கும் வைக்கோற்பழுதை, அரவு ருட்டுவார் (திருவிளை. மண்சுமந்த. 5). 2. Twisted rope of straw entwined about stakes for stopping a breach in a bund; ஒலி. பாய் குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத். பு. 2, 7). Sound;

Tamil Lexicon


, [arvu] ''s.'' A snake, பாம்பு, as அரவம். ''(p.)''

Miron Winslow


aravu
n. அரவு1-.
1. Snake;
பாம்பு. (பாரத. பதின்மூ. 108.)

2. Twisted rope of straw entwined about stakes for stopping a breach in a bund;
உடைப்படைக்கும் வைக்கோற்பழுதை, அரவு ருட்டுவார் (திருவிளை. மண்சுமந்த. 5).

3. The ninth nakṣatra. See ஆயிலியம்.
(கம்பரா. திருவவ. 106.)

aravu
n. id.
Sound;
ஒலி. பாய் குழக் கன்றி னார்ப்பரவும் (திருக்காளத். பு. 2, 7).

aravu
part.
A vbl. noun suff.;
தொழிற்பெயர் விகுதி. தோற்றரவு (ஞானவா. தேவபூ. 1).

DSAL


அரவு - ஒப்புமை - Similar